• May 10 2024

அத்தியாவசியப் பொருட்களின் விலையை 4 ரூபாவால் குறைத்து சாதனை செய்த இலங்கை அரசு

harsha / Dec 14th 2022, 10:30 am
image

Advertisement

இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
 
இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
 
  மாவு கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 250 ரூபாவாகும்.
 
இதேவேளை, ஒரு கிலோ பூண்டு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.
 
ஒரு கிலோ வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை 4 ரூபாவால் குறைத்து சாதனை செய்த இலங்கை அரசு இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.   மாவு கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 250 ரூபாவாகும். இதேவேளை, ஒரு கிலோ பூண்டு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும். ஒரு கிலோ வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

Advertisement

Advertisement

Advertisement