இலங்கையின் தேயிலை உற்பத்தி 2023ஆம் ஆண்டில் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
2023ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த உற்பத்தி 256.04 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் பதிவாகிய 251.84 மில்லியன் கிலோ கிராமுடன் ஒப்பிடுகையில் 4.20 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பை காட்டியுள்ளது
எனினும் 2021 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 299.49 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேயிலை உற்பத்தியில் சிறிதளவு முன்னேற்றம்.samugammedia இலங்கையின் தேயிலை உற்பத்தி 2023ஆம் ஆண்டில் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2023ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த உற்பத்தி 256.04 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் பதிவாகிய 251.84 மில்லியன் கிலோ கிராமுடன் ஒப்பிடுகையில் 4.20 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பை காட்டியுள்ளது எனினும் 2021 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 299.49 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.