• Oct 21 2024

நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றி!

Tamil nila / Oct 20th 2024, 7:35 pm
image

Advertisement

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறுகின்றது. 

 குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன. 

 இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றி மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறுகின்றது.  குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன.  இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement