நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
யாழில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ் மாநகர சபை மண்டபத்தின் வேலைத் திட்டங்களையும் இதன்போது அவர்கள் பார்வையிட்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீபவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழிற்கு படையெடுத்த தென்னிலங்கை அமைச்சர்கள். நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.யாழில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ் மாநகர சபை மண்டபத்தின் வேலைத் திட்டங்களையும் இதன்போது அவர்கள் பார்வையிட்டனர்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீபவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.