• Sep 20 2024

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு

Chithra / Jul 31st 2024, 3:51 pm
image

Advertisement

 லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு  லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement