• May 09 2024

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 3rd 2023, 11:53 am
image

Advertisement

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு samugammedia லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement