• Apr 02 2025

நாளை சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Chithra / Mar 31st 2025, 3:09 pm
image

 

நோன்புப் பெருநாளை ஒட்டி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை ஏப்ரல் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

குறித்த விடயம் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாளுக்காக இன்று ஏற்கெனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளையும்  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை  நோன்புப் பெருநாளை ஒட்டி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை ஏப்ரல் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுகுறித்த விடயம் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோன்புப் பெருநாளுக்காக இன்று ஏற்கெனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளையும்  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement