• Sep 22 2024

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் விசேட அறிவிப்பு...!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 10:50 pm
image

Advertisement

நாட்டில்  தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கட்டணப் பட்டியல்களை அச்சிடுவதற்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களை இம்மாதம் முதல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, வாடிக்கையாளர்கள் தமது கட்டணப் பட்டியல் இலக்கத்தை 071 93 99999 எனும் இலக்கத்திற்கு அனுப்பி இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக பதிவு செய்துகொள்ள முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை தொலைபேசி இலக்கத்தை மாற்றுவதற்கு மீண்டும் குறித்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் விசேட அறிவிப்பு.samugammedia நாட்டில்  தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கட்டணப் பட்டியல்களை அச்சிடுவதற்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களை இம்மாதம் முதல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதற்கமைய, வாடிக்கையாளர்கள் தமது கட்டணப் பட்டியல் இலக்கத்தை 071 93 99999 எனும் இலக்கத்திற்கு அனுப்பி இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக பதிவு செய்துகொள்ள முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.அதேவேளை தொலைபேசி இலக்கத்தை மாற்றுவதற்கு மீண்டும் குறித்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement