• May 09 2024

தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்...!samugammedia

Sharmi / Jul 6th 2023, 9:34 am
image

Advertisement

2023ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் குறித்த கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சையானது எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்.samugammedia 2023ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் குறித்த கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சையானது எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement