• Nov 05 2024

சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட வரி - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

Chithra / Nov 5th 2024, 8:21 am
image

Advertisement

 

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 2023 நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டது.

அதன் செல்லுபடியாகும் காலம் கடந்த நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்தது.

இந்த நிலையில் அதனை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட வரி - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை  இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 2023 நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டது.அதன் செல்லுபடியாகும் காலம் கடந்த நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்தது.இந்த நிலையில் அதனை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement