• Oct 31 2024

நாட்டிற்கு நன்மை வேண்டி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாகம்..!

Sharmi / Oct 31st 2024, 9:35 am
image

Advertisement

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜைகள் இன்று(31) காலை  நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது நாட்டிற்கு நன்மை வேண்டியும் நாடு சுபீட்சமடையவும் விசேட யாகம் மற்றும் அபிசேகமும் நடாத்தப்பட்டது.

இன்றைய தீபாவளி பூஜை வழிபாடுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



நாட்டிற்கு நன்மை வேண்டி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாகம். கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜைகள் இன்று(31) காலை  நடைபெற்றன.ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இதன்போது நாட்டிற்கு நன்மை வேண்டியும் நாடு சுபீட்சமடையவும் விசேட யாகம் மற்றும் அபிசேகமும் நடாத்தப்பட்டது.இன்றைய தீபாவளி பூஜை வழிபாடுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement