• Oct 06 2024

கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் ரூபாய் வருமானம்!

Tamil nila / Jul 7th 2024, 6:34 pm
image

Advertisement

கறுவா ஏற்றுமதி மூலம் 15 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 60 மெட்ரிக் டன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார்.

மெக்சிகோ, பெரு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்​கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு 251 மெட்ரிக் டன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் ரூபாய் வருமானம் கறுவா ஏற்றுமதி மூலம் 15 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 60 மெட்ரிக் டன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார்.மெக்சிகோ, பெரு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்​கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த ஆண்டு 251 மெட்ரிக் டன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement