• Nov 19 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்- மேலும் சில தேர்தல் தொகுதி முடிவுகள்!

Tamil nila / Nov 15th 2024, 6:37 am
image

காலி மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன

காலி மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 44,128 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,485 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,676 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 2,206 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 971 வாக்குகள்

--------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,681 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 4,808 வாக்குகள்

யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு 17 - 3,548

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2,623

-------------------------------------------------------------------------------------------

ஹம்பாந்டே்டை மாவட்டத்தின் பெலியத்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,002 வாக்குகள்

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,008 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 5,857 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,381 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 929 வாக்குகள்

-------------------------------------------------------------------------------------------

திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,316 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,272 வாக்குகள்

 இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1,898 வாக்குகள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,599 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,326 வாக்குகள்

--------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர்  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 8,831 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி (TPC) - 3,527 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,228 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,396 வாக்குகள்

சுயேட்சைக் குழு 17 (IND17)- 2,279 வாக்குகள்

---------------------------------------------------------------------------------------

மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 37,287 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,014 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,341 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,773 வாக்குகள்

 சர்வஜன அதிகாரம் (SB)- 773 வாக்குகள்

-----------------------------------------------------------------------------------------

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 42,699 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,302 வாக்குகள்

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 6,042 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,281 வாக்குகள்

சுயேட்சைக் குழு 01 - 1,575 வாக்குகள்

-------------------------------------------------------------------------------------

மாத்தளை மாவட்டத்தின் இரத்தினபுரி  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 51,654 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 17,050 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,402 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,988 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 2,089 வாக்குகள்

---------------------------------------------------------------------------------------------

பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 40,412 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,138 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 1,895 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,394 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,238 வாக்குகள்

--------------------------------------------------------------------------------------------

பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 66,399 வாக்குகள்

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 22,650 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 3,902 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,782 வாக்குகள்

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 2,010 வாக்குகள்

-----------------------------------------------------------------------------------------

பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 41,338 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 18,228 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,289 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,626 வாக்குகள்

சுயேட்சைக் குழு 3 (IND03-19)- 1,175 வாக்குகள்

---------------------------------------------------------------------------------------------

கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP) - 28,031 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,513 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,0560 வாக்குகள்

 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 662 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 404 வாக்குகள்

--------------------------------------------------------------------------------------

பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,147 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,850 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 2,404 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,163 வாக்குகள்

சுயேட்சைக் குழு 2 (IND03-19)- 1,152  ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.





இலங்கை நாடாளுமன்ற தேர்தல்- மேலும் சில தேர்தல் தொகுதி முடிவுகள் காலி மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளனகாலி மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 44,128 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,485 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,676 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 2,206 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 971 வாக்குகள்--------------------------------------------------------------------------------யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,681 வாக்குகள்இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 4,808 வாக்குகள்யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு 17 - 3,548அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2,623-------------------------------------------------------------------------------------------ஹம்பாந்டே்டை மாவட்டத்தின் பெலியத்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,002 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,008 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 5,857 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,381 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 929 வாக்குகள்-------------------------------------------------------------------------------------------திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,316 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,272 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1,898 வாக்குகள்ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,599 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,326 வாக்குகள்--------------------------------------------------------------------------------------------யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர்  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 8,831 வாக்குகள்தமிழ் மக்கள் கூட்டணி (TPC) - 3,527 வாக்குகள்இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,228 வாக்குகள்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,396 வாக்குகள்சுயேட்சைக் குழு 17 (IND17)- 2,279 வாக்குகள்---------------------------------------------------------------------------------------மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 37,287 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,014 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,341 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,773 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 773 வாக்குகள்-----------------------------------------------------------------------------------------ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 42,699 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,302 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 6,042 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,281 வாக்குகள்சுயேட்சைக் குழு 01 - 1,575 வாக்குகள்-------------------------------------------------------------------------------------மாத்தளை மாவட்டத்தின் இரத்தினபுரி  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 51,654 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 17,050 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,402 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,988 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 2,089 வாக்குகள்---------------------------------------------------------------------------------------------பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 40,412 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,138 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 1,895 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,394 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,238 வாக்குகள்--------------------------------------------------------------------------------------------பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை  தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 66,399 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 22,650 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 3,902 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,782 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 2,010 வாக்குகள்-----------------------------------------------------------------------------------------பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 41,338 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 18,228 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,289 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,626 வாக்குகள்சுயேட்சைக் குழு 3 (IND03-19)- 1,175 வாக்குகள்---------------------------------------------------------------------------------------------கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  தேசிய மக்கள் சக்தி (NPP) - 28,031 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,513 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,0560 வாக்குகள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 662 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB) - 404 வாக்குகள்--------------------------------------------------------------------------------------பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,147 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,850 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 2,404 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,163 வாக்குகள்சுயேட்சைக் குழு 2 (IND03-19)- 1,152  ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement