செயற்கை நுண்ணறிவு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளிற்கிணங்க இடம்பெற்ற குறித்த பயிற்சி நிகழ்வானது, திருகோணமலையில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது செயற்கை நுண்ணறிவு மூலமாக வேலைகளை இலகுவாகவும் துரிதமாகவும் திறம்பட சேவைகளை முன்னெடுப்பதற்கான பல்வேறுபட்ட உத்திகள் தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பயிற்சி செயற்கை நுண்ணறிவு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளிற்கிணங்க இடம்பெற்ற குறித்த பயிற்சி நிகழ்வானது, திருகோணமலையில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் போது செயற்கை நுண்ணறிவு மூலமாக வேலைகளை இலகுவாகவும் துரிதமாகவும் திறம்பட சேவைகளை முன்னெடுப்பதற்கான பல்வேறுபட்ட உத்திகள் தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.