• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 11:54 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) உயர்ந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.39 ரூபாவிலிருந்து 322.66 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.66 ரூபாவிலிருந்து 333.90 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.22 ரூபாவிலிருந்து 321.73 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 333.25 ரூபாவிலிருந்து 332.75 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 334 ரூபாவிலிருந்து 332 ரூபாவாக வீழ்ச்சிகண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) உயர்ந்த நிலையில் பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.39 ரூபாவிலிருந்து 322.66 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.66 ரூபாவிலிருந்து 333.90 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.22 ரூபாவிலிருந்து 321.73 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 333.25 ரூபாவிலிருந்து 332.75 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 334 ரூபாவிலிருந்து 332 ரூபாவாக வீழ்ச்சிகண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement