• Oct 18 2024

சரிகமப நிகழ்ச்சியில் தெறிக்க விட்ட இலங்கை விஜயலோஷன்

Tamil nila / Jul 21st 2024, 4:17 pm
image

Advertisement

சரிகமப நிகழ்ச்சியில் சங்கமம் சுற்றில் இலங்கை விஜயலோஷன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எ.ஆர். ரஹ்மான் இசையில் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற”எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது” பாடலை பாடி விஜயலோஷன் மிரள வைத்திருந்தார்.

இதனை வைரலாக்கி அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சரிகமப நிகழ்ச்சியில் தெறிக்க விட்ட இலங்கை விஜயலோஷன் சரிகமப நிகழ்ச்சியில் சங்கமம் சுற்றில் இலங்கை விஜயலோஷன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.எ.ஆர். ரஹ்மான் இசையில் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற”எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது” பாடலை பாடி விஜயலோஷன் மிரள வைத்திருந்தார்.இதனை வைரலாக்கி அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement