• Jan 25 2025

பங்களாதேஷூக்கு எதிரான இலங்கை அணி வீரர்களின் விபரம் அறிவிப்பு..!!

Tamil nila / Feb 28th 2024, 6:40 pm
image

பங்களாதேஷ் அணியுடனான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களின் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை அறிவித்துள்ளது.

குறித்த அணி நாளைய தினம் பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷூக்கு எதிரான இலங்கை அணி வீரர்களின் விபரம் அறிவிப்பு. பங்களாதேஷ் அணியுடனான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களின் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை அறிவித்துள்ளது.குறித்த அணி நாளைய தினம் பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement