• May 04 2024

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி..!!

Tamil nila / Jan 14th 2024, 7:28 pm
image

Advertisement

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறுகிறது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி. இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறுகிறது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.இதனை தொடர்ந்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement