• May 17 2024

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி...!samugammedia

Sharmi / Oct 10th 2023, 8:30 pm
image

Advertisement

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தசையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மைதானத்திற்கு திரும்பிய பிறகு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குசல் மெண்டிஸ்கு பதிலாக துஷான் ஹேமந்த களமிறங்க அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி.samugammedia இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தசையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மைதானத்திற்கு திரும்பிய பிறகு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், குசல் மெண்டிஸ்கு பதிலாக துஷான் ஹேமந்த களமிறங்க அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement