• May 03 2024

டொலர்களுக்கு எதிராக வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபா ! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 8:28 pm
image

Advertisement

இன்று வெள்ளிக்கிழமை (24) கனேடிய மற்றும் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று அறிக்கையின்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 368.77 ஆக பதிவாகியுள்ளது.


இருப்பினும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.



டொலர்களுக்கு எதிராக வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபா SamugamMedia இன்று வெள்ளிக்கிழமை (24) கனேடிய மற்றும் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று அறிக்கையின்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 368.77 ஆக பதிவாகியுள்ளது.இருப்பினும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement