• Nov 19 2024

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவில் பதிவான மாற்றம்!

Chithra / Nov 18th 2024, 3:19 pm
image

 

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம். 

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 376 ரூபா 15 சதம். 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 30 சதம். 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 336 ரூபாய் 63 சதம். 

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 99 சதம், விற்பனை பெறுமதி 211 ரூபாய் 82 சதம். 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 193 ரூபாய் 87 சதம். 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 48 சதம், விற்பனை பெறுமதி 222 ரூபாய் 66 சதம். 

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 84 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 92 சதம்.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவில் பதிவான மாற்றம்  இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 376 ரூபா 15 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 30 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 336 ரூபாய் 63 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 99 சதம், விற்பனை பெறுமதி 211 ரூபாய் 82 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 193 ரூபாய் 87 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 48 சதம், விற்பனை பெறுமதி 222 ரூபாய் 66 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 84 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 92 சதம்.

Advertisement

Advertisement

Advertisement