• Nov 24 2024

மீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

Tamil nila / Oct 16th 2024, 10:34 pm
image

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (16) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் விற்பனை விலை 217.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 208.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 390.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (16) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலரின் விற்பனை விலை 217.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 208.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 390.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement