• Mar 31 2025

நியூசிலாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்..! நடந்தது என்ன..?

Chithra / Jan 12th 2024, 7:57 am
image

நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒக்லாந்தின் கரோட்டா கடற்கரையில் அலைகளில் சிக்கி அவர் காணாமல் போயுள்ளார்.

தீவிரமாக தேடப்பட்ட வந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இடத்தில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் சடலத்தை நியூசிலாந்து உயிர்காக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நியூசிலாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன். நடந்தது என்ன. நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த இரண்டாம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஒக்லாந்தின் கரோட்டா கடற்கரையில் அலைகளில் சிக்கி அவர் காணாமல் போயுள்ளார்.தீவிரமாக தேடப்பட்ட வந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போன இடத்தில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் சடலத்தை நியூசிலாந்து உயிர்காக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement