ஒரு நாடாக இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமையை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு மிகவும் கடினமான பயணத்திற்கு தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானது – எச்சரிக்கும் முக்கியஸ்தர்… samugammedia ஒரு நாடாக இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமையை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.எனவே, அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு மிகவும் கடினமான பயணத்திற்கு தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.