• May 03 2024

மேலும் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்! - வெளியான புதிய அறிக்கை SamugamMedia

Chithra / Mar 21st 2023, 6:31 pm
image

Advertisement

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்(NCPI) படி, முதன்மை பணவீக்கம் கடந்த பெப்ரவரியில் 53.6% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கடந்த ஜனவரியில் 53.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 49% ஆகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், 2023 ஜனவரியில் 52.9% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் பெப்ரவரியில் 57.4% ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம் - வெளியான புதிய அறிக்கை SamugamMedia தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்(NCPI) படி, முதன்மை பணவீக்கம் கடந்த பெப்ரவரியில் 53.6% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடந்த ஜனவரியில் 53.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 49% ஆகக் குறைந்துள்ளது.இதற்கிடையில், 2023 ஜனவரியில் 52.9% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் பெப்ரவரியில் 57.4% ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement