நேற்றையதினம் சென்னை சேப்பாக்கத்தில் இடம்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் கைதராபாத் அணிகள் மோதிய ஐபில் போட்டியை பார்ப்பதற்காக நடிகர் அஜித்குமார் குடும்பத்தோடு வருகைதந்திருந்தார்.
இதேவேளை போட்டியை காண்பதற்காக மனைவியுடன் வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனும் "தல" அஜித் உடன் இணைந்துகொண்டார்.
சென்னை அணியின் தலைவர் எம் எஸ் டோனியும் ரசிகர்களால் "தல" என்று அழைக்கப்படுவதனால் ஒரே மைதானத்தில் இரண்டு "தல" என நெட்டிசன்கள் குதூகலமடைந்துள்ளனர்.
அத்துடன் சி எஸ் கே யின் ஆட்டத்தைப்பார்க்கவந்த AK மற்றும் SK எனவும் பதிவுகளை இட்டுவருகின்றனர்.
IPL மைதானத்தில் திடீரென தோன்றிய நட்சத்திரங்கள் - குடும்பத்துடன் வந்து குதூகலம் நேற்றையதினம் சென்னை சேப்பாக்கத்தில் இடம்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் கைதராபாத் அணிகள் மோதிய ஐபில் போட்டியை பார்ப்பதற்காக நடிகர் அஜித்குமார் குடும்பத்தோடு வருகைதந்திருந்தார். இதேவேளை போட்டியை காண்பதற்காக மனைவியுடன் வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனும் "தல" அஜித் உடன் இணைந்துகொண்டார். சென்னை அணியின் தலைவர் எம் எஸ் டோனியும் ரசிகர்களால் "தல" என்று அழைக்கப்படுவதனால் ஒரே மைதானத்தில் இரண்டு "தல" என நெட்டிசன்கள் குதூகலமடைந்துள்ளனர். அத்துடன் சி எஸ் கே யின் ஆட்டத்தைப்பார்க்கவந்த AK மற்றும் SK எனவும் பதிவுகளை இட்டுவருகின்றனர்.