• May 13 2024

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு ஏற்பட்ட நிலை!SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 11:48 am
image

Advertisement

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் கொடுப்பனவுகளை 15% குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் தங்களின் மாத சம்பளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீர்மானத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு ஏற்பட்ட நிலைSamugamMedia சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் கொடுப்பனவுகளை 15% குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதனால் தங்களின் மாத சம்பளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த தீர்மானத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement