• May 15 2024

மருத்துவ பட்ட பின் படிப்புகளை மேம்படுத்த நடவடிக்கை...!samugammedia

Anaath / Nov 13th 2023, 2:51 pm
image

Advertisement

பட்டபின் படிப்பு வாய்ப்பு மருத்துவர்களின் தொழில் தேடுவோரை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2023 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்கான பட்டபின் படிப்பு வாய்ப்புக்களை விரைவு படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யன்னதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில்  இடம்பெற்றுள்ள வரவுசெலவுத்திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்மொழிவுகளை நாம் சமர்பித்தோம். தற்போது  அந்த வேலை திட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அடுத்த வருடத்திலிருந்து களனி ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ராஜரட்ட பல்கலைக்கழகங்கள் அந்த வேலைத்திட்டத்துக்கு உள்  வாங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

மருத்துவ பட்ட பின் படிப்புகளை மேம்படுத்த நடவடிக்கை.samugammedia பட்டபின் படிப்பு வாய்ப்பு மருத்துவர்களின் தொழில் தேடுவோரை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2023 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்கான பட்டபின் படிப்பு வாய்ப்புக்களை விரைவு படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யன்னதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்  இடம்பெற்றுள்ள வரவுசெலவுத்திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்மொழிவுகளை நாம் சமர்பித்தோம். தற்போது  அந்த வேலை திட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அடுத்த வருடத்திலிருந்து களனி ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ராஜரட்ட பல்கலைக்கழகங்கள் அந்த வேலைத்திட்டத்துக்கு உள்  வாங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement