• May 24 2026

கிளிநொச்சியில் களைகட்டும் வீதியோர பொங்கல் வியாபாரம்..!samugammedia

Tharun / Jan 14th 2024, 8:39 pm
image

நாட்டில் ஏற்பட்டுள்ள VAT வரி அதிகரிப்பும் மற்றும் காலநிலை அனர்த்தங்கள்  மத்தியிலும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது.


இதேவேளை கிளிநொச்சி  A9 பிரதான வீதியில்  வீதியோர பொங்கல் வியாபாரம் என்றும் இல்லாதவாறு வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது.



கிளிநொச்சியில் களைகட்டும் வீதியோர பொங்கல் வியாபாரம்.samugammedia நாட்டில் ஏற்பட்டுள்ள VAT வரி அதிகரிப்பும் மற்றும் காலநிலை அனர்த்தங்கள்  மத்தியிலும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது.இதேவேளை கிளிநொச்சி  A9 பிரதான வீதியில்  வீதியோர பொங்கல் வியாபாரம் என்றும் இல்லாதவாறு வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement