• Apr 04 2025

வலுக்கும் ஆதரவு..! ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மேலும் இருவர்..!

Chithra / Feb 16th 2024, 12:16 pm
image


ஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் இரு அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்துள்ளனர்.

காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

சஜித் பிரேமதாசவின் 100வது சக்வல நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துள்ளனர்.

வலுக்கும் ஆதரவு. ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மேலும் இருவர். ஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் இரு அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்துள்ளனர்.காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.சஜித் பிரேமதாசவின் 100வது சக்வல நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement