• Apr 29 2025

பலாங்கொடையில் விபத்து - சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவி காயம்..!!

Tamil nila / May 11th 2024, 8:00 pm
image

பலாங்கொடை, வெலிகேபொல வீதியில் சாதாரண தர பரீட்சைக்கு சென்ற நிலையில் பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியின் எதிர்திசையில் சென்ற டிப்பர் பாரவூர்தியில் இருந்த இரும்புக் குழாய்கள் சில பஸ்ஸுக்குள் வீசி எறியப்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பலாங்கொடையில் விபத்து - சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவி காயம். பலாங்கொடை, வெலிகேபொல வீதியில் சாதாரண தர பரீட்சைக்கு சென்ற நிலையில் பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீதியின் எதிர்திசையில் சென்ற டிப்பர் பாரவூர்தியில் இருந்த இரும்புக் குழாய்கள் சில பஸ்ஸுக்குள் வீசி எறியப்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now