• May 05 2026

சீமெந்து விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...! மக்கள் விசனம்...!samugammedia

Ziya / Jan 5th 2024, 3:16 pm
image

ஜனவரியில் இருந்து அமுல்படுத்தப்பட்ட  வெட் அதிகரிப்பின் காரணமாக 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதியொன்றின் அதியுச்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் சில்லறை விற்பனை விலை 2,450 ரூபாவாக விற்பனையாகின்றது.

அதேவேளை குறித்த வட் வரி அதிகரிப்பினால் பல்வேறு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.



சீமெந்து விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். மக்கள் விசனம்.samugammedia ஜனவரியில் இருந்து அமுல்படுத்தப்பட்ட  வெட் அதிகரிப்பின் காரணமாக 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதியொன்றின் அதியுச்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி தற்போது 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் சில்லறை விற்பனை விலை 2,450 ரூபாவாக விற்பனையாகின்றது.அதேவேளை குறித்த வட் வரி அதிகரிப்பினால் பல்வேறு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement