• May 21 2024

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 11:39 am
image

Advertisement

உலக சந்தையில் இன்றையதினம் (20) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,409 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுன் ஒன்று 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 171,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.


24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,410.

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 187,250.

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,460.

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,700.

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,490.

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 163,900.

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்SamugamMedia உலக சந்தையில் இன்றையதினம் (20) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,409 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுன் ஒன்று 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 171,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,410. 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 187,250. 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,460. 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,700. 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,490. 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 163,900.

Advertisement

Advertisement

Advertisement