• May 17 2024

தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

Sharmi / Jun 7th 2023, 9:21 am
image

Advertisement

உலக நாடுகளின் தற்போதைய நிலைப்படி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

கடந்த மாத இறுதியில் வீழ்ச்சியை நோக்கி சென்ற தங்கத்தின் விலைகள் கடந்த சில தினங்களாக மீண்டும் சற்று உயர்வடைந்து வருவதை காணமுடிகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(07) விலை நிலவரத்தின்படி,

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,800ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 148,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.


தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு. இலங்கையில் இன்றைய நிலவரம்.samugammedia உலக நாடுகளின் தற்போதைய நிலைப்படி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.கடந்த மாத இறுதியில் வீழ்ச்சியை நோக்கி சென்ற தங்கத்தின் விலைகள் கடந்த சில தினங்களாக மீண்டும் சற்று உயர்வடைந்து வருவதை காணமுடிகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(07) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,800ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 148,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement