• Sep 22 2024

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றி- அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து!

Tamil nila / Sep 22nd 2024, 8:08 am
image

Advertisement

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து , சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றி- அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து , சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement