• May 20 2024

கொட்டகலையில் மாணவர்களின் தலையை குதறிய ஆசிரியர்- வெளியான பரபரப்பு தகவல்! samugammedia

Tamil nila / Jul 19th 2023, 8:27 pm
image

Advertisement

தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார். முறையாக வெட்டாமல் தலைமுடியை குதறிவிட்டார்.

குறித்த இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது. இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கொட்டகலையில் மாணவர்களின் தலையை குதறிய ஆசிரியர்- வெளியான பரபரப்பு தகவல் samugammedia தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார். முறையாக வெட்டாமல் தலைமுடியை குதறிவிட்டார்.குறித்த இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது. இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement