• Feb 06 2025

டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் : அவுஸ்திரேலியா முதலிடம்

Tharmini / Dec 9th 2024, 10:15 am
image

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுமுதலில் முதலில் துடுப்பாடத்தைத் தெரிவு செய்த செய்த இந்தியா 

மமுதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்டானது. 

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் ரன்களில் ஆல் அவுட்டானது. 

டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். 

இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் 

டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 

தோல்வி அடைந்த இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. 

59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது. 

இலங்கை அணி 50.00 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் : அவுஸ்திரேலியா முதலிடம் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுமுதலில் முதலில் துடுப்பாடத்தைத் தெரிவு செய்த செய்த இந்தியா மமுதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் ரன்களில் ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட்டானது.ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 50.00 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement