யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு இன்றையதினம்(15) காலை 08.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது.
மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) க.ஸ்ரீமோகனன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு. யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு இன்றையதினம்(15) காலை 08.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது.மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) க.ஸ்ரீமோகனன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.