• Sep 28 2024

தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Sep 26th 2024, 11:04 am
image

Advertisement

தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம்(26) காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு  நினைவு நாளானது இன்றையதினம்(26) புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது. 

புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நீதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி திகழ்வில், தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள், பொதுமக்களால் மலர்  அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து நினைவுரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது.




தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு. தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம்(26) காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு  நினைவு நாளானது இன்றையதினம்(26) புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நீதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி திகழ்வில், தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள், பொதுமக்களால் மலர்  அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து நினைவுரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement