• Nov 06 2024

வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்கு அநுர தரப்பினருக்கு உரிமை கிடையாது- ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 11th 2024, 10:32 am
image

Advertisement

இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று ஜே.வி.பி.யினர் போர்க்கொடி தூக்கிய  நிலையில்  வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களை கொன்ற கட்சிதான் ஜே.வி.பி

அந்தக் கட்சியினர் வடக்குக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடையாது.

வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளை செய்யக் கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸவே. 

வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்கு அநுர தரப்பினருக்கு உரிமை கிடையாது- ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டு. இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று ஜே.வி.பி.யினர் போர்க்கொடி தூக்கிய  நிலையில்  வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களை கொன்ற கட்சிதான் ஜே.வி.பிஅந்தக் கட்சியினர் வடக்குக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடையாது.வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளை செய்யக் கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸவே. வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement