விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளிவரவிருக்கிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி என இதுவரை இரு பாடல்கள் வெளிவந்துள்ளன.
வாரிசு படத்தின் ப்ரோமோஷன் சில நாட்களுக்கு முன் இருந்தே விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. சென்னையில் பிரபலமான பல திரையரங்கங்களில் வாரிசு படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த வாரிசு படத்தின் பேனர் கிழிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
கிழிந்து தொங்கும் வாரிசு பேனர். காரணம் இதுதானா விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளிவரவிருக்கிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி என இதுவரை இரு பாடல்கள் வெளிவந்துள்ளன.வாரிசு படத்தின் ப்ரோமோஷன் சில நாட்களுக்கு முன் இருந்தே விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. சென்னையில் பிரபலமான பல திரையரங்கங்களில் வாரிசு படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த வாரிசு படத்தின் பேனர் கிழிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.