• May 20 2024

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்....!samugammedia

Tamil nila / Dec 13th 2023, 9:10 am
image

Advertisement

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.73 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.24 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.samugammedia சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.73 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.24 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement