• May 03 2024

எரிவாயுவின் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் ...! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Aug 4th 2023, 11:15 am
image

Advertisement

விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிவாயு விலையின் மாதாந்த விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆனால் இன்று எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என Litro தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலை திருத்தம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எரிவாயுவின் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் . வெளியான அறிவிப்பு.samugammedia விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிவாயு விலையின் மாதாந்த விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால் இன்று எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என Litro தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை திருத்தம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement