கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி,
ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் பவுணுக்கு (இந்திய மதிப்பில்) 4,800 ரூபா குறைந்து, ஒரு பவுண் 129,600 ரூபாவுக்கும், ஒரு கிராம் 16,200 ரூபாவுக்கும்விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் பவுணுக்கு (இந்திய மதிப்பில்) 4,800 ரூபா குறைந்து, ஒரு பவுண் 129,600 ரூபாவுக்கும், ஒரு கிராம் 16,200 ரூபாவுக்கும்விற்பனை செய்யப்படுகிறது.