• Jun 02 2024

இலங்கையில் டொலரின் பெறுமதியில் இன்று(06) ஏற்பட்ட மாற்றம்!samugammedia

Sharmi / Apr 6th 2023, 12:39 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த இரு தினங்களுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(06) ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியடைந்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இலங்கையில் டொலரின் பெறுமதியில் இன்று(06) ஏற்பட்ட மாற்றம்samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(06) ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியடைந்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement