• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்...! samugammedia

Sharmi / Aug 28th 2023, 11:54 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (28)  நிலையானதாக பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் : கடந்த வாரத்துடன் (25) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 315.56 ரூபாவாகவும்இ 330.38 ரூபாவாகவும் உள்ளது.

மக்கள் வங்கியில்: கடந்த வாரத்துடன் (25) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 314.73 ரூபாவாகவும்இ 328 ரூபாவாகவும் உள்ளது.

மக்கள் வங்கியில் : கடந்த வாரத்துடன் (25) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும்இ 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம். samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (28)  நிலையானதாக பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில் : கடந்த வாரத்துடன் (25) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 315.56 ரூபாவாகவும்இ 330.38 ரூபாவாகவும் உள்ளது.மக்கள் வங்கியில்: கடந்த வாரத்துடன் (25) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 314.73 ரூபாவாகவும்இ 328 ரூபாவாகவும் உள்ளது.மக்கள் வங்கியில் : கடந்த வாரத்துடன் (25) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும்இ 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement