• May 17 2024

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! மீண்டும் உயரும் டொலர்..! samugammedia

Chithra / Jul 11th 2023, 11:19 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி,

நேற்றுடன் ஒப்பிடுகையில் 303.63 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 304.61 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 321.60 ரூபாவிலிருந்து 319.59 ரூபாவாக குறைந்துள்ளது.

 கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 303.85 ரூபாவிலிருந்து 304. 61 ரூபாவாகஅதிகரித்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 317 ரூபாவாக மாறாமல் உள்ளது. மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 302 மற்றும் 317 ரூபாவாக மாறாமல் உள்ளது.   


இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் மீண்டும் உயரும் டொலர். samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று நிலையானதாக உள்ளது.மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 303.63 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 304.61 ரூபாவாக அதிகரித்துள்ளது.இதேவேளை விற்பனை விலை 321.60 ரூபாவிலிருந்து 319.59 ரூபாவாக குறைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 303.85 ரூபாவிலிருந்து 304. 61 ரூபாவாகஅதிகரித்துள்ளது.இதேவேளை விற்பனை விலை 317 ரூபாவாக மாறாமல் உள்ளது. மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 302 மற்றும் 317 ரூபாவாக மாறாமல் உள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement