• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்....!samugammedia

Sharmi / Aug 8th 2023, 12:09 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியானது இன்றைய தினம் பெருமளவில் நிலையான நிலையில் உள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கி : நேற்றைய தினம் (07) 312.39 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 313.37 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.76 ரூபாவிலிருந்து 328.78 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் (07) ஒப்பிடுகையில் அமெரக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே ரூ. 313.51 ஆகவும், ரூ. 328.00 ஆகவும் உள்ளது.

சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் (07) ஒப்பிடுகையில் அமெரக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே ரூ. 316 ஆகவும், ரூ. 328 ஆகவும் உள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியானது இன்றைய தினம் பெருமளவில் நிலையான நிலையில் உள்ளது.அதன்படி,மக்கள் வங்கி : நேற்றைய தினம் (07) 312.39 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 313.37 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.76 ரூபாவிலிருந்து 328.78 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் (07) ஒப்பிடுகையில் அமெரக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே ரூ. 313.51 ஆகவும், ரூ. 328.00 ஆகவும் உள்ளது.சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் (07) ஒப்பிடுகையில் அமெரக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே ரூ. 316 ஆகவும், ரூ. 328 ஆகவும் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement