• May 17 2024

BREAKING NEWS தேர்தல் இடம்பெறும் திகதி குறித்து ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! SamugamMedia

Chithra / Feb 24th 2023, 3:30 pm
image

Advertisement

தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BREAKING NEWS தேர்தல் இடம்பெறும் திகதி குறித்து ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு SamugamMedia தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement