• May 02 2024

என்னது பிக்பாஸ் ஜனனி காதலிக்கிறாரா..? ரசிகர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ் SamugamMedia

Chithra / Feb 24th 2023, 3:12 pm
image

Advertisement

ஜனனி குணசீலன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.


ஜனனி பாரம்பரிய உடைகளை அணிவதை விரும்புவதோடு, பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்.


இந்நிலையில் இவர் யாரையாவது காதலிக்கிறாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதற்கு ஜனனியின் நெருங்கிய தோழி ஒருவர் பதிலளித்துள்ளார்.


“எல்லோருடனும் ஜாலியாக பழகும் ஜனனி, நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் முன்னேற வேண்டும் என்பதே அவரது லட்சியம்.


எனவே, அவர் இந்த காதல் விவகாரங்கள் மற்றும் கிசுகிசுக்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை. அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறார் என தெரிவித்துள்ளாராம்.


என்னது பிக்பாஸ் ஜனனி காதலிக்கிறாரா. ரசிகர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ் SamugamMedia ஜனனி குணசீலன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.ஜனனி பாரம்பரிய உடைகளை அணிவதை விரும்புவதோடு, பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்.இந்நிலையில் இவர் யாரையாவது காதலிக்கிறாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதற்கு ஜனனியின் நெருங்கிய தோழி ஒருவர் பதிலளித்துள்ளார்.“எல்லோருடனும் ஜாலியாக பழகும் ஜனனி, நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் முன்னேற வேண்டும் என்பதே அவரது லட்சியம்.எனவே, அவர் இந்த காதல் விவகாரங்கள் மற்றும் கிசுகிசுக்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை. அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறார் என தெரிவித்துள்ளாராம்.

Advertisement

Advertisement

Advertisement